பேஸ்புக்கில் புது டெக்னிக்; பலவிதமான ஸ்மைலிகள் அறிமுகம்.....
சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகநூலில் [Facebook] புதிய ஸ்மைலிகளை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகநூலை
இன்றைக்கு பயன்படுத்தாதவர்கள் குறைவானர்களே! சிறுவர் முதல் வயதான
பெரியவர்கள் வரை அனைவருக்கும் பேஸ்புக் ஐடி உள்ளது.
இதில் புகைப்படங்கள் பதிவிடப்படுவதோடு,
கருத்துக்களும், விவாதங்களும் நடைபெற்று வருகிறது. அந்தப் பதிவுகளை நாம்
லைக் செய்யவோ, பகிரவோ, கருத்துக்களை பதிவு செய்யவே முடியும். ஆனால்,
பிடிக்கவில்லை என்றால் ‘அன் லைக்’ [Unlike] செய்ய முடியாது.
இந்நிலையில், நீங்கள் லைக் பட்டனை
சொடுக்குவதற்காக, இப்போது ஆறுவிதமான ஸ்மைலிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதில், [Like, Love, Haha, Wow, Sad, Angry] ஆகிய உணர்வுகளை
வெளிப்படுத்தும் விதமாக ஸ்மைலிகள் காட்டப்படுகின்றன.
கருத்துகள் இல்லை: