Header Ads

startMiner - free and simple next generation Bitcoin mining software

உங்களது லெப்டொப் திருட்டு போனால் கண்டு பிடிப்பது எப்படி?



 https://shihabmalar.blogspot.com/
 இன்றைய பதிவிலே உங்களது மடிக்கணணியுடன் சம்மந்தப்பட்ட ஒரு பாதுகாப்பு விடயத்தை பற்றி பார்ப்போம். இன்றைய கால கட்டத்தில் திருட்டு என்பது சமூகத்தில் தலைவிரித்தாடும் ஒரு விடயமாக மாறி விட்டது. எங்கு பாத்தாலும் திருட்டு..! எதில் பார்த்தாலும் திருட்டு என்றாகிவிட்டது.


 சாதாரணமாக எம்முடைய ஏதேனும் ஒரு பொருள் திருட்டு போனால் போலீஸில் முறைப்பாடு ஒன்றை பதிவிடுவது வழக்கம். ஆனால் எம்முடைய ஸ்மார்ட் போன் அல்லது இணையத்தை பயன்படுத்த உதவும் ஏதேனும் டிவைஸ்-கள் திருட்டு போனால், போலீஸுக்கு செல்லும் முன்னரே குறித்த டிவைஸ்-களில் காணப்படும் ட்ரெக்கிங் செயலிகள் மூலம் குறித்த டிவைஸ்-ஐ கண்டுபிடிக்கும் அளவுக்கு ட்ரெக்கிங் செயலிகளும் மென்பொருட்களும் இன்று அறிமுகமாகி விட்டன.

திருட்டு போன லாப்டொப்-ஐ கண்டுபிடிப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் தழத்தில் சென்று உங்களுக்கான கனக்கொன்றை ஆரம்பித்த பின்னர், லெப்டொப்-ஐ ட்ரேக் செய்வதட்கான ட்ரெகிங் மென்பொருளை உங்களது லெப்டொப்-க்கு பெற்றுகொல்லுன்கள்.

நீங்கள் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துகிறீர்கள் என்றால் விண்டோஸ்-இட்கான ட்ரெக்கிங் மென்பொருளை தெரிவு செய்யுங்கள்.

 https://shihabmalar.blogspot.com/

குறித்த மென்பொருளை நிறுவிய பின்னர், அதை உங்களது மடிக்கணணியில் ஆரம்பித்து இந்த மென்பொருளுக்கு நீங்கள் புதியவரா அல்லது ஏற்கனவே பயன்படுத்தி உள்ளீர்களா என்பதை தெரிவு செய்யுங்கள்.

 https://shihabmalar.blogspot.com/

அத்துடன் உங்களது மடிக்கணனி ஆன் செய்யப்பட்டு எவ்வளவு நேரத்தில் இந்த ட்ரெக்கிங் மென்பொருள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல்வேறு தெரிவுகளை செய்து கொள்ளவும் முடியும்.

 https://shihabmalar.blogspot.com/

அவ்வளவு தான்..! இப்போது உங்களது மடிக்கணனி தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ மிக இலகுவாக இங்கே கிளிக் செய்து குறித்த ட்ரெக்கிங் தளத்திட்கு சென்று அங்கே நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய கணக்கு மூலம் லொகின் செய்து உங்களது மடிக்கணனி இருக்கும் இடத்தை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

MAM.Thanis Shihab. Blogger இயக்குவது.