Header Ads

startMiner - free and simple next generation Bitcoin mining software

Clixsense பணம் சம்பாதிக்க.

 
Clix sense தளமானது 8 வருடங்களாக இணையத்தில் செயல் புரிந்து வருகின்றது
இந்த தளத்தில் விளம்பரங்கள் பார்ப்பது மட்டுமின்றி Task களும் Offer களும் நிறைய உள்ளன
இதன் மூலமும் அதிக பணம் ஈட்டலாம் மேலும் இதில் கிடைக்கும் Survey மூலம் குறைந்தது .50 முதல்     5.0 $ வரை வருமானம் ஈட்ட முடியும்
இத்தளத்தில் ஒரு விளம்பரத்திற்கு $0.001 முதல் $0.02 வரை தருகிறார்கள்.
30 வினாடிகளுக்கு ஒரு முறை பணம் கொடுத்துகொண்டே இருக்கிறார்கள்.
தினமும் ஒரு நாளைக்கு இத்தனை விளம்பரம் என்ற கணக்கு இல்லை.நாம் அடிக்கடி லாகின் செய்தால் அதிக விளம்பரம் கிடைப்பது உறுதி.
மற்றும் இத்தளத்தில் சிறப்பம்சமே clixgrid கேம் தான் இதில் தரப்பட்டு grid picture ல் நாம் ஒரு இடத்தில் கிளிக் செய்தாலே நமக்கு $5 எந்த வித ஏமாற்றமும் இன்றி நாம் கணக்கில் வரவு வைக்கப்படும். (நம் அதிஷ்டத்தை பொறுத்தது) நாம் தினமும் விடாமல் முயற்சி செய்தால் பணம் கண்டிப்பாக கணக்கில் வரவு வைக்கப்படும்.
இத்தளத்தில் நம் நண்பர்களை சேர்த்துவிட்டால் கூட கமிசன் தொகையும் கிடைக்கும்.மற்றும் ரெபரல் லிங்க்கிற்கு $0.25 முதல் வரவு வைக்கப்படும்.
இணைவது எவ்வாறு? விளம்பரங்களை பார்வையிடுவது எப்படி? clixgrid ல் விளையாடி பணம் பெறுவது எப்படி? போன்ற கேள்விகளுக்கு படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றது  clixsense தளம். இத்தளத்தில் எவ்வாறு இணைவது என்பது குறித்து விபரமாக பார்ப்போம்.
தேவையானவை:
                    1 .ஈமெயில் முகவரி                                 (Email Id)
                    2 .Paypal முகவரி                                          (Paypal Id)
                    3 .சொந்த கணினி                                       (Laptop, Desktop Computer)
                    4 .இணைய இணைப்பு                             (Internet Connection)
இவை நான்கும் உங்களிடம் உள்ளதா? அப்படியெனில் நீங்களும் clixsense ல் இணைந்து அதிக பணமீட்டலாம்.
1 .இணைவது எப்படி?
இந்த படத்தை கிளிக் செய்து clixsense தளத்திற்கு செல்லவும்.
 large-registernow-300x99
சென்றவுடன் அங்கு signup என்பதை சொடுக்கவும்.(ஒருமுறை மட்டும் தான் நீங்கள் register செய்யமுடியும் பலமுறை செய்தால் அனைத்து கணக்கும் முடக்கப்பட்டுவிடும் )
வரும் விண்ணபத்தை பூர்த்தி செய்யவும்.

பின் Create Account என்பதை சொடுக்கவும்.
பின்னர் உங்கள்  Email Account  நுழைந்து  verification link யை கிளிக் செய்யவும்.
அவ்வளவுதான் clixsense உறுப்பினராகிவிட்டீர்கள்.
2 .விளம்பரங்களை பார்வையிடுவது எப்படி?
 முதலில் sign in செய்யவும்.

பின் மேலே View Ads என்பதை சொடுக்கவும் .பின் வரும் பக்கத்தில் விளம்பரங்கள் கொடுக்கபட்டிருக்கும். பின்வருமாறு
adds
அவற்றில் ஒன்றை கிளிக் செய்யவும் உடனே இன்னொரு பக்கம் திறக்கும் அதில் சிறிது நேரம் காத்திருக்கவும்.   இதில் உள்ள 5 படங்களில் பூனை படத்தை க்ளிக் செய்யவும் பின் காத்திருக்கவும்
cl cat
 விளம்பரங்கள் கீழே உள்ளதுபோல் Run ஆகும்
add run
பின் Advertisement Validate ஆகிவிடும் கீழே உள்ளதுபோல் Close கொடுத்துவிடவும்
add done

இதே போல் எல்லா விளம்பரங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக க்ளிக் செய்யவும்
3 .clixgrid ல் விளையாடி பணம் பெறுவது எப்படி?
 இந்த விளையாட்டை விளையாட பக்கத்தில் மேலே clixgrid என்பதை சொடுக்கவும்.

இங்கு தோன்றும் படத்தில் மேல் 600 கட்டங்கள் கொடுக்கப்படும். அவற்றில் நீங்கள் சொடுக்கவேன்டியவை வெறும் 30 கட்டங்களே உங்களுக்கு பிடித்த 30 கட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக சொடுக்கவும்.
clix
தினமும் இதை செய்தால் சில நாட்களிலேயோ,வாரங்களிலேயோ $5 கிடைக்கும். விரைவில் கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் உங்கள் திறமையை பொறுத்தது .
நானும் இவ்விளையாட்டில் பணம் கிடைக்கும் என தினமும் க்ளிக் செய்தேன் நான்கே நாட்களில் $5 சம்பாதித்தேன் பின் ஒரு மாதத்தில் $10 கைக்கு கிடைத்தது
விடாமுயற்சியுடன் இத்தளத்தில் உள்ள விளம்பரங்களை பார்வையிட்டால் பணம் கிடைப்பது உறுதி.

கருத்துகள் இல்லை:

MAM.Thanis Shihab. Blogger இயக்குவது.